அமெரிக்காவின் புதிய அதிபராக இன்று பதவியேற்கிறார் டொனால்டு ட்ரம்ப்

share on:
Classic

அமெரிக்காவின் 45வது புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று மாலை பதவி ஏற்க உள்ளார்.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றிப் பெற்றார்.

இதனை தொடர்ந்து, அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் இன்று அமெரிக்காவின் 45வது புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார். இதனால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Loading...

surya