அரசியலில் குதிக்கிறார் நடிகர் சந்தானம் ?

share on:
Classic

அரசியல் குறித்து எதிர்காலத்தில் நல்ல பதில் தருவேன் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

சக்கப்போடு போடு ராஜா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போது இல்லை எனவும் எதிர்காலத்தில் நல்ல பதில் தருவேன் எனவும்  தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமாவைச் சார்ந்தவர்களுக்கும் பல பிரச்சனைகள் இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பிரச்சனை என வரும் போது அது பெரியதாக பார்க்கப்படுகிறது. இது போன்றவற்றில் இரண்டு பக்கமும் நியாயங்கள் இருக்கும். என்னுடைய பிரச்சனை பெரியதானது நான் நடிகன் என்பதால் தான் என தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu