அரவக்குறிச்சி : அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி

share on:
Classic

அரவக்குறிச்சி தொகுதியில், அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அரவக்குறிச்சி தொகுதியில், செந்தில் பாலாஜி, ஒட்டுமொத்தமாக 88 ஆயிரத்து, 73 வாக்குகள் பெற்றார்.

திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி 64 ஆயிரத்து, 405 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதனால், அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, 24 ஆயிரத்து, 668 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்தத் தொகுதியில் பாஜகவுக்கு ஆயிரத்து, 179 வாக்குகளும், தேமுதிகவுக்கு ஆயிரத்து 70 வாக்குகளும் கிடைத்தது.

Loading...

vaitheeswaran