close
முகப்புஇடத்தை தேர்வு செய்து கொடுங்க... துணை மின் நிலையம் அமைக்கின்றோம்: அமைச்சர் பி.தங்கமணி

இடத்தை தேர்வு செய்து கொடுங்க... துணை மின் நிலையம் அமைக்கின்றோம்: அமைச்சர் பி.தங்கமணி

January 12, 2018 138Views
இடத்தை தேர்வு செய்து கொடுங்க... துணை மின் நிலையம் அமைக்கின்றோம்: அமைச்சர் பி.தங்கமணி

பல்லாவரம் தொகுதி, பொழிச்சலூர் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என  திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் பி.தங்கமணி, சென்னை மாநகராட்சியில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளதாகவும், எனவே இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.