close
முகப்புஇணையம் மூலம் பொருட்களை வாங்குவதில் சீனா முதலிடம் 

இணையம் மூலம் பொருட்களை வாங்குவதில் சீனா முதலிடம் 

November 11, 2017 195Views
இணையம்  மூலம் பொருட்களை வாங்குவதில் சீனா முதலிடம் 

உலகிலேயே இணையவழி மூலம் பொருட்களை வாங்குவதில் நாள் ஒன்றுக்கு அதிக தொகை செலவிடும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையவழி மூலம் பொருட்களை வாங்குவதில் தற்போது இந்தியா உள்ளிட்ட அனைத்து நாட்டினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்தநிலையில், நாள்தோறும் எவ்வளவு தொகையை பொருட்கள் வாங்குவதற்காக அவர்கள் செலவிடுகின்றனர் என்ற ஆய்வு ஒன்று நடைபெற்றது. 

அதில், நேற்றைய தின நிலவரப்படி சீனர்கள் சுமார் 16.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை இணையவழியில் பொருட்கள் வாங்குவதற்காக செலவிட்டுள்ளனர் என்று சீன பொருளாதார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.