இத்தாலியின் ரோபர்டோ வின்சியை  இன்று  எதிர்கொள்கிறார் ஷரபோவா

share on:
Classic

ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 15 மாத கால தடையை அனுபவித்த பிறகு ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவா டென்னிஸ் களத்தில் மீண்டும் இன்று காலடி பதிக்கின்றார்.

ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரிய ஷரபோவா கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக 15 மாதங்கள் விளையாட தடை செய்யப்பட்டிருந்தார். 

இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தடைகாலம் முடிவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் இன்று இத்தாலியின் ரோபர்டோ வின்சியை  இன்று  எதிர்கொள்கிறார்.

வைல்டு கார்டு சலுகை மூலம் நேரடியாக இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் ஷரபோவா.

 

Loading...

sankaravadivu