இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சி... சில வினாடிகளிலேயே 5.40 லட்சம் கோடி இழப்பு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஇந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சி... சில வினாடிகளிலேயே 5.40 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சி... சில வினாடிகளிலேயே 5.40 லட்சம் கோடி இழப்பு

#Sensex #Nifty #Budget2018
February 06, 2018 208Views
இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சி... சில வினாடிகளிலேயே 5.40 லட்சம் கோடி இழப்பு

சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. 

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,010 புள்ளிகள் சரிந்து 33,742 என்ற நிலையில் வர்த்தகம் உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் தொடங்கியவுடன் 300 புள்ளிகள் சரிந்தது. 

பங்குசந்தை கடும் வீழ்ச்சியால் சில வினாடிகளிலேயே 5.40 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவித்த நாள் முதலே இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.