close
முகப்புஇனி விதைப்பது நற்பயிராகட்டும்: நடிகர் கமல் பொங்கல் வாழ்த்து

இனி விதைப்பது நற்பயிராகட்டும்: நடிகர் கமல் பொங்கல் வாழ்த்து

January 13, 2018 158Views
இனி விதைப்பது நற்பயிராகட்டும்: நடிகர் கமல் பொங்கல் வாழ்த்து

இனி விதைப்பது நற்பயிராகட்டும் என தமிழ்நாட்டு மக்களுக்கு கமல்ஹாசன் தனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக பொங்கள் தினமாக உலகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் தனது பொங்கல் வாழ்த்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் என்றும் இனி விதைப்பது நற்பயிராகட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு என கமல் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.