இன்று கோவா செல்கிறார் பிரதமர் மோடி

share on:
Classic

பிரதமர் நரேந்திரமோடி இன்று கோவா செல்கிறார். வடக்கு கோவாவில் உள்ள க்ரீன்பீல்ட் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், எலக்ட்ரானிக் சிட்டி திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 10 மணி அளவில் நடக்கும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்த விழாவை முடித்துக்க்கொண்டு மதியம் 2 மணி அளவில் புனேவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

Loading...

vaitheeswaran