இன்று தொடங்கியது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

share on:
Classic

பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியது

ஐந்து மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்க பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் இன்று கூடியுள்ளது. டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தை கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தொடங்கி வைத்தார் .

5 மாநில தேர்தல் குறித்தும், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகின்றன. இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

Loading...

surya