இன்று நடிகர் ரஜினி 68வது பிறந்த நாள்

share on:
Classic

நடிகர் ரஜினிகாந்த் தனது 68வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். 

சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி கர்நாடகாவில் ராமோசி ராவ் மற்றும் ரமா பாய்க்கு 4வது குழந்தையாகப் பிறந்தார். 

பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் ரஜினி கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். 

இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் நடித்தது, பின்னர் அவரை திரையுலகில் முடிசூடா நாயகனாக உருவெடுக்க காரணமாக அமைந்தது.

News Point One: 
இன்று நடிகர் ரஜினி 68வது பிறந்த நாள்
News Point Two: 
சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்டவர்
News Point Three: 
பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.
News Counter: 
150
Loading...

Sathya