இன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

Classic

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறுகிறது. தமிழக அமைச்சரவை அமைந்த பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் 2016-2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Loading...

admin