close
முகப்புஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

January 06, 2018 180Views
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 69 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 63 ரூபாய் 35 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 72 ரூபாய் 69 காசுகளாகவும், டீசல் விலையில் 20 காசுகள் உயர்ந்து 63 ரூபாய் 35 காசுகளாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.