close
முகப்புஉச்சநீதிமன்றம் நிர்வாகம் சரியாக இல்லை...நீதிபதிகள் பகீர் பரபரப்பு 

உச்சநீதிமன்றம் நிர்வாகம் சரியாக இல்லை...நீதிபதிகள் பகீர் பரபரப்பு 

January 12, 2018 272Views
உச்சநீதிமன்றம் நிர்வாகம் சரியாக இல்லை...நீதிபதிகள் பகீர் பரபரப்பு 

உச்சநீதிமன்றம் நிர்வாகம் சரியாக இல்லை என நீதிபதிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வரலாற்றி முதன்முறையாக நடைபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செல்லமேஸ்வர், தேவையற்ற நிகழ்வுகள் நடந்துள்ளன என்று கூறியுள்ளார். நீதி நிர்வாகத்தை சரியாக்காவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் எனவும் எச்சரித்தார். 

மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோபன், மதன் லோகுர், கோகோய்  ஆகியோர் திடீரென வலியுறுத்தியிருப்பது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது