உள்ளாட்சித் தேர்தலையொட்டி அனைத்துக்கட்சிக்கூட்டம்

share on:
Classic

உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதில் அதிமுக சார்பாக, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் திமுக சார்பில் கிரிராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர் , இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நியாமாகவும் , பாதுகாப்பாகவும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Loading...

vaitheeswaran