ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடுகிறார் நடிகர் ரஜினிகாந்த்...!

share on:
Classic

நடிகர் ரஜினிகாந்த்  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாட  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

டெல்லியில் டிசம்பர் 23-ம் தேதி என்கோர் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏர்.ஆர்.ரஹ்மானின் 25 ஆண்டு திரை இசை பயணத்தை பாராட்டி ரஜினி பேசுகிறார். 1992-ம் ஆண்டில் இவர் முதன்முதலாக இசையமைத்த ரோஜா திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. 

இந்நிலையில் இசை உலகில் தனது வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 

News Counter: 
136
Loading...

sankaravadivu