ஐந்து காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு 144 தடை

share on:
Classic

சென்னையில் 5 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெரினா சுற்றி உள்ள பகுதிகளான மெரினா காவல் நிலையம், மயிலாப்பூர், ஐஸ் ஹவுஸ், திருவல்லிகேனி, பட்டினம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் கூடுவது சட்டவிரோதம் எனவும் அதே சமயத்தில் மெரினாவிற்கு, குடும்பத்துடன், அல்லது நடப்பயிற்சி ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளது எனவும் சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தடை நேற்று நள்ளிரவு முதல் பிப்ரவரி 12 வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

jagadish