கபாலி படத்தின் பின்னணி இசை வெளியீடு!

share on:
Classic

ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் பின்னணி இசை ரசிகர்களைக் கட்டிபோட்டது. இந்த திரைப்படத்தின் பின்னணி இசை (BGM) இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளதால், அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் கணக்கில் இந்த இசை வெளியிடப்பட்டுள்ளது. இது 27 நிமிடங்கள் ஓடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

vaitheeswaran