கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க திட்டமிடும் பாஜக - கி.வீரமணி குற்றச்சாட்டு

share on:
Classic

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில், பெரியார் மையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கி.வீரமணி, உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Loading...

vaitheeswaran