காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுலுக்கு நடிகர் கமல் டுவிட்டரில் வாழ்த்து

share on:
Classic

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்திக்கு, தி.மு.க. சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களின் விருப்பத்தையும், நம்பிக்கையையும் ராகுல் காந்தி நிறைவேற்றுவார் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  மதச்சார்பின்மை, சோசலிசம் மற்றும் கூட்டணியின் பெருமையை மீட்பார் என்று நம்புவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்திக்கு, நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுலின் பணி சிறக்க வாழ்த்துவதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
136
Loading...

sankaravadivu