குளச்சல் துறைமுகத்திற்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்

share on:
Classic

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய இருக்கும் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று குமரி மாவட்டதில் 2000- ம் இடங்களில் அந்த தாலுகா , பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பாஜக நிர்வாகிகள் சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நாகர்கோயிலில் தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் ஏராளமானோர் கையெழுத்து இட்டு தங்களது ஆதரவினை தெரிவித்தனர். .

குளச்சலில் மத்திய அரசு சார்பில் 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு மீனவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த திட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் தற்போது கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

Loading...

vaitheeswaran