சபரிமலையில் 14ம் தேதி மகர விளக்கு பூஜை

share on:
Classic

சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில் வரும் 14ம் தேதியன்று பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. மேலும் வரும் 12ம் தேதி ஸ்ரீ ஐயப்பனுக்கு நடைபெறும் அலங்கார பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் மேலாளர்களிடம் 14ம் தேதி மாலை ஒப்படைக்கப்படும்.

இதற்குப் பிறகு பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.

Loading...

jagadish