ஜல்லிக்கட்டுக்கு நைஜீரியர் ஆதரவு

share on:
Classic

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதோடு ஆதரவுக்குரல் எழுப்பி வருகின்றனர்.

இதனொரு பகுதியாக, நைஜீரியர் ஒருவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Loading...

jagadish