ஜெயலலிதா மரணம் குறித்த சசிகலா புஷ்பா மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி

share on:
Classic

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சசிகல புஷ்பாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சி பி ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அதிமுக வில் இருந்து விலகிய சசிகலா புஷ்பா மற்றும் தெலுகு யுவசக்தி அமைப்பின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Loading...

vaitheeswaran