டெபிட் கார்டுகளுக்கு வரி கிடையாது: ஐசிஐசிஐ அறிவிப்பு

share on:
Classic

கார்டுகள் மூலமான பரிவர்த்தனையை பெட்ரோல் பங்க்குகள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அறிவித்ததை அடுத்து, தங்களது கார்டுகளைக் கொண்டு பரிவர்த்தனை செய்தால் கட்டணம் கிடையாது என்று ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Loading...

jagadish