தமிழர்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த கனட பிரதமர்

share on:
Classic

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்தினை அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழர்களின் பங்கை சிறப்பித்து பேசிய அவர், கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும், தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Loading...

surya