தயாரிப்பாளர் சங்க  பொதுக்குழுக் கூட்டம் தற்காலிக நிறுத்தம் ..... விஷால்-சேரன்  வாக்குவாதம் !

share on:
Classic

விஷால்- சேரன் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் காலையில் தொடங்கியது கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், தயாரிப்பாளர் சங்க கணக்கு வழக்குகள் குறித்து விஷால், சேரன் தரப்பினர்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  

இதனைத்தொடர்ந்து  பொதுக்குழு கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News Point One: 
தயாரிப்பாளர் சங்க  பொதுக்குழுக் கூட்டம் தற்காலிக நிறுத்தம்
News Point Two: 
விஷால், சேரன் தரப்பினர்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
News Point Three: 
சங்க கணக்கு வழக்குகள் குறித்து வாக்குவாதம்
News Counter: 
200
Loading...

sankaravadivu