திமுக எம்பிக்கள் பிரதமரை சந்திக்க உள்ளனர் - மு.க. ஸ்டாலின்

share on:
Classic

காவிரி பிரச்சினை தொடர்பாக திமுக எம்பிக்கள் ஓரிரு தினங்களில் பிரதமரை சந்திக்க உள்ளதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று தஞ்சாவூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது, “காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை ஆளும்கட்சி கூட்டினால் முதல் கட்சியாக திமுக வரத்தயார். ஆனால் ஆளும்கட்சி அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்பிக்கள் ஓரிரு தினங்களில் சந்திக்க உள்ளனர்.” என்றார்.

Loading...

vaitheeswaran