தூத்துக்குடி: எம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்

share on:
Classic

தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு, ஏராளமான அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக-வைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Loading...

jagadish