தேசிய அளவில் சாதனை படைத்த இளம் சிறார்களுக்கு விருது

share on:
Classic

தேசிய அளவில் சாதனை படைத்த இளம் சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று விருது வழங்கி கவுரவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினத்தன்று பல துறைகளில் சாதனை படைத்த சிறார்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் இன்று நடைபெற்ற விழாவில், பல்வேறு சாதனைகளை படைத்த 20 குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார். விழாவில் குழந்தைகள் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

Loading...

surya