நடிகர் சங்க துணைத்தலைவர் பொன் வண்ணன் ராஜினாமா வாபஸ்

share on:
Classic

நடிகர் சங்க துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த தனது  முடிவை வாபஸ் பெறுவதாக நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஷாலின் தனிப்பட்ட அரசியல் முடிவு சற்று  அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். நடிகர் சங்கத்தை அரசியலாக்குவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கலை நிகழ்ச்சிகள், கட்டிடம் கட்டும் பணிகள் உள்ளதால் ராஜினாமா வாபஸ் செய்து கொள்வதாக அறிவித்தார். ஒருவர் அரசியலில் ஈடுபடுவது அவரது தனிப்பட்ட சுதந்திரம், அதில் தலையிட நான் விரும்பவில்லை. ஆனால் தார்மீக ரீதியாக அவர் அரசியலில் ஈடுப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று பொன் வண்ணன் தெரிவித்தார்.

News Point One: 
நடிகர் சங்க துணைத்தலைவர் பொன் வண்ணன் ராஜினாமா வாபஸ்
News Point Two: 
விஷாலின் தனிப்பட்ட அரசியல் முடிவு சற்று  அதிர்ச்சியளிக்கிறது
News Point Three: 
நடிகர் சங்கத்தை அரசியலாக்குவதில் தனக்கு உடன்பாடு இல்லை : பொன்வண்ணன்
News Counter: 
130
Loading...

vijay