நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியிலிருந்து பொன் வண்ணன் ராஜினாமா

share on:
Classic

நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். 

ராஜினாமா கடித்தத்தை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் பொன்வண்ணன் அளித்துள்ளார் அதில், சொந்த காரணங்களுக்காக விலகுவதாக விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், ராஜினாமாவை ஏற்காமல் நடிகர் சங்க நிர்வாகிகள் பொன்வண்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பில் இருந்து அடுத்தடுத்த நிர்வாகிகள் விலகலால் நடிகர் சங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News Point One: 
சொந்த காரணங்களுக்காக பொன்.வண்ணன் ராஜினாமா
News Point Two: 
அவரது ராஜினாமாவை ஏற்க மறுப்பு தெரிவித்து பேச்சுவார்த்தை
News Point Three: 
பொன்.வண்ணன் ராஜினாமாவை தொடர்ந்து நடிகர் சங்கத்தில் பரபரப்பு
News Counter: 
130
Loading...

sankaravadivu