நாடார் சமூகத்துக்கு அதிமுக துரோகம் செய்துள்ளது - சசிகலா புஷ்பா

share on:
Classic

தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேசப் பண்ணையார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக சசிகலா புஷ்பா எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையைத் தனித் தொகுதியாக அறிவித்து தலித் மக்களை உயர்த்தியிருக்கலாம்.

நாடார் சமுதாயத்திடமிருந்த தூத்துக்குடி மேயர் தொகுதியை தனித்தொகுதியாக அறிவித்து நாடாருக்கும், தலித் மக்களுக்கும் துரோகம் செய்திருக்கிறது அதிமுக அரசு. வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இதற்குப் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

சேக்மதார், தூத்துக்குடி

Loading...

suresh