நான்காவது டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து பேட்டிங்

share on:
Classic

மும்பை வான்கடே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய குக்-ஜெனிங்ஸ் ஜோடி நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணிக்கு நல்ல தொடக்கம் தந்தது. சற்று முன்னர் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது.

Loading...

jagadish