நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் மாலை ஆறுமணிக்கு!

share on:
Classic

திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கிறது. நியூ ஆவடி ரோட்டில் உள்ள வேலங்காடு மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

Loading...

vaitheeswaran