பி.வி சிந்துவை வரவேற்ற ஹைதராபாத்...

share on:
Video

ரியோவிலிருந்து ஹைதராபாத் சர்வதேச விமானநிலையம் வந்தடைந்தனர் பி.வி.சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் கோபிசந்த். தெலங்கானா அரசு சார்பில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாடிய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

அவருக்கு, தெலங்கானா அரசு ஐந்து கோடி ரூபாய் பரிசாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

vaitheeswaran