புதுச்சேரியில் அனைத்து துறைகளும் செயலிழந்துள்ளது - சட்டமன்றக்குழுத் தலைவர்

share on:
Classic

புதுச்சேரி சட்டமன்றக்குழுத் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது, “முதல்வருக்கும் துணை நிலை ஆளுநருக்கும் உள்ள மோதலால் அனைத்து துறைகளும் செயலிழந்துள்ளது.

வீணான விளம்பரங்களை தேடிக்கொள்ளாமல் அரசும், துணை நிலை ஆளுநரும் மக்கள் பிரச்சினைக்காக செயல்படவேண்டும்.

அரசு 7 மாதங்களாக செய்த நிதி செலவில் கண்காணித்தவை குறித்து துணைநிலை ஆளுநர் தெரிவிக்க வேண்டும்.தெரிவிக்காமல் கண்காணிப்பேன் எனக்கூறுவது அரசை மிரட்டும் செயல்” என்றார்.

Loading...

vaitheeswaran