புதுச்சேரியை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் - நாராயணசாமி

share on:
Classic

போதிய மழை இல்லாத காரணத்தால், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் விவசாயம் பாதித்துள்ளதாகவும், புதுவை மாநிலத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணத்தொகை வழங்க வேண்டும் எனவும் அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில், விவசாயத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Loading...

vaitheeswaran