பொங்கல் பண்டிகைக்கு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் - சீமான்

share on:
Classic

பொங்கல் பண்டிகைக்கு தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த வகை மாடு இனம் அழிந்து வருவதாக கூறினார்.

Loading...

vaitheeswaran