close
முகப்புபோகி பண்டிகை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு

போகி பண்டிகை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு

bogi, flights cancelled, mist, Snow
January 13, 2018 162Views
போகி பண்டிகை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு

போகி பண்டிகை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை எரித்ததால் பனியுடன் புகையும் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனிடையே,  பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது.  அதிகாலை 3 மணி முதல் சென்னையில் விமானம் இறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய வெளிநாட்டு விமானங்களும் கிளம்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.