மக்கள் ஆதரவு இருப்பதால் வெற்றி உறுதி - நாராயணசாமி

share on:
Classic

நெல்லித்தோப்புத் தொகுதியில் மக்கள் ஆதரவு இருப்பதால் நிச்சயம் காங்கிரஸ் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காலை முதல் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், மக்களின் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றும் நம்புவதாகவும் அவர் கூறினார்.

Loading...

vaitheeswaran