மாற்று திறனாளிகள் மற்றவர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல: அமைச்சர் சரோஜா | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புமாற்று திறனாளிகள் மற்றவர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல: அமைச்சர் சரோஜா

மாற்று திறனாளிகள் மற்றவர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல: அமைச்சர் சரோஜா

November 23, 2017 244Views
மாற்று திறனாளிகள் மற்றவர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல: அமைச்சர் சரோஜா

எந்த வகையிலும் மாற்று திறனாளிகள் மற்றவர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல என்று அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை அடையாறில் உள்ள செயின்ட் லூயில் பள்ளியில் நடைபெற்றது. இதில், அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். பின்னர், மாற்று திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

இந்த விளையாட்டு போட்டிகளில்  பல்வேறு பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.