முதல்வர் குணமடைந்ததை முன்னிட்டு 108 தேங்காய் உடைத்த அமைச்சர்

share on:
Classic

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்ததை அடுத்து விழுப்புரத்திலுள்ள பிரசித்த பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் சிறப்பு அபிஷேகம் செய்து 108 தேங்காய் உடைத்து, அன்னதானம் வழங்கினர்.

தமிழக முதல்வர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று வார்டுக்கு மாற்ற பட்டதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Loading...

vaitheeswaran