ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நான் ஆதரவு...நடிகை ரோஜா ஓபன் டாக் !

share on:
Classic

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தனது மனப்பூர்வமான ஆதரவு அவருக்கு உண்டு என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ. வுமான ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் ரஜினிகாந்திற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தனது மனப்பூர்வமான ஆதரவு அவருக்கு இருக்கும் என்றார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல மனதுடன் அரசியலுக்கு யார் வந்தாலும், அவர்களுக்கு அனைவரின் ஆதரவும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

News Counter: 
156
Loading...

sankaravadivu