ரஜினியின் 68வது பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் திரண்டனர்..!

share on:
Classic

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் திரண்டு வருகின்றனர்.

ரஜினியின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரஜினியை காண அவரது வீட்டிற்கு வெளியே காத்து வருகின்றனர்.

அதே நேரம் ரஜினி கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

News Point One: 
ரஜினியின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
News Point Two: 
அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் திரண்டு வருகின்றனர்.
News Point Three: 
ரஜினி கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருப்பதாக தகவல்.
News Counter: 
90
Loading...

ganesh