ஸ்மார்ட் ரேஷன்கார்ட் விரைவாக வழங்க வேண்டும் - ராமதாஸ்

share on:
Classic

தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டை தமிழக அரசு விரைவில் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டிலுள்ள குடும்ப அட்டைகள் கடந்த 2005 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டவை என தெரிவித்தார்.

இதையடுத்து, புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்திற்காக 318 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட பிறகும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Loading...

vaitheeswaran