‘கபாலி’ படம் பார்த்த மேத்யூ ஹைடன்

share on:
Classic

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் இன்று கபாலி திரைப்படத்தைப் பார்த்தார். 'தமிழ்நாடு பிரீமியர் லீக்' போட்டியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் மத்தேயு ஹைடன் கடந்த இரு தினங்களாக மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் உள்ள முக்கியமான இடங்களுக்கு சென்று வந்த அவர், இன்று சென்னை எக்மோரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கிற்குச் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தைப் பார்த்தார். ஆல்பர்ட் திரையரங்கின் உரிமையாளரான முரளிதரன், ‘டியூட்டி ஸ்போர்ட்ஸ்’ என்ற அணியின் உரிமையாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

vaitheeswaran