சிறிதளவு குறைந்த பெட்ரோல் விலை..! 

Classic

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 53 காசுகளுக்கும்,  டீசல் 79 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், தற்போது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதன்படி, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 10 காசுகள் குறைந்து 84 ரூபாய் 53 காசுகளுக்கும், டீசல் 79 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind