டிட்லி புயல் தாக்குதலில் ஒடிசாவில் 57 பேர் பலி

share on:
Classic

ஒடிசாவை தாக்கிய டிட்லி புயலில் 57 பேர் உயரிழந்துள்ளனர், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஒடிசாவை அண்மையில் டிட்லி புயல் தாக்கியது. இதனால் அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கின. மலைப்பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த புயலின் தாக்குதலில்  57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

sankaravadivu