பாஜக அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது - துணை சபாநாயகர் தம்பிதுரை காட்டம்

share on:
Classic

பணக்கார உயர்சாதியினருக்கு உதவும் வகையில் பாஜக அரசு பொருளாதார இட ஒதுக்கீடு முறையை கொண்டு வந்துள்ளது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

இதனை மாநிலங்களவையில் அதிமுக எதிர்க்கும் என தெரிவித்த அவர், மக்களவையில் பாஜக அரசு வட இந்தியர்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு ஒரு நீதியை பின்பற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind